சன் நிறுவனம் தொடர்ந்து தன்னுடைய தொலைக்காட்சியை விரிவுப்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சுட்டி டிவி என ஒரு புதிய அலைவரிசையை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே Cartoon Network என்ற ஆங்கில அலைவரிசை குழந்தைகளுக்கென தொடங்கப்பட்டது. சன் நிறுவனமும் ஏற்கனவே தன்னுடைய “சன் டிவி”யில் மைடியர் பூதம் என்ற தொடரின் மூலம் பல குழந்தைகளை தன்வசம் படுத்தியிருந்தது. இப்பொழுது குழந்தைகளுக்கென ஒரு புதிய அலைவரிசையை ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் இது சிறுவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு உதவுவதில்லை. எனவே சன் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி பற்றி உங்களுடைய கருத்தை பதிவுசெய்யவும்……
அறிவு, குழந்தைகள், சன் டிவி, தமிழ், பொழுதுப்போக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
சச்சின் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவது குறித்து உங்களுடைய கருத்து ? உங்களுடைய கருத்துக்களை “தமிழ் இணைய வாக்குச்சாவடி“யில் சென்று வாக்களிக்கலாமே !
Cricket, கிரிக்கெட், சச்சின், தமிழ், விளையாட்டு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
தமிழ் வாக்குச்சாவடி.தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தமிழிலேயே வாக்குகளை இணையதளத்தில் இடும் வாய்ப்பு இப்போது தமிழ் இணைய விருந்தினர்களுக்கு www.tamilpoll.com மூலமாக கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
தமிழ் இணைய விருந்தினர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுடைய வாக்குகளை பதிந்து செல்லுங்கள்.
…
தள நிர்வாகி
பொதுவானவைகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »