சன் நிறுவனம் தொடர்ந்து தன்னுடைய தொலைக்காட்சியை விரிவுப்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சுட்டி டிவி என ஒரு புதிய அலைவரிசையை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே Cartoon Network என்ற ஆங்கில அலைவரிசை குழந்தைகளுக்கென தொடங்கப்பட்டது. சன் நிறுவனமும் ஏற்கனவே தன்னுடைய “சன் டிவி”யில் மைடியர் பூதம் என்ற தொடரின் மூலம் பல குழந்தைகளை தன்வசம் படுத்தியிருந்தது. இப்பொழுது குழந்தைகளுக்கென ஒரு புதிய அலைவரிசையை ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் இது சிறுவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்கு உதவுவதில்லை. எனவே சன் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி பற்றி உங்களுடைய கருத்தை பதிவுசெய்யவும்……
சன் நிறுவனத்தின் ‘சுட்டி டிவி’ பற்றிய உங்கள் கருத்துக்களை பதியுங்கள்…
மே 1, 2007 tamilpoll ஆல்